சினிமா

கொழுகொழு நடிகை பூர்ணாவா இது! ஆள் அடையாளமே தெரியாமல் எப்படி மாறிட்டார் பார்த்தீர்களா!

Summary:

poorna latest photo viral

தமிழ் சினிமாவில் நடிகர் பரத்துடன் இணைந்து முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை பூர்ணா, இவர் கேரள மாநிலத்தை பூர்விமாக கொண்டவர். 

அதனை தொடர்ந்து நடிகை பூர்ணா  கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி,வேலூர் மாவட்டம், ஜன்னல் ஓரம், அர்ஜுனன் காதலி, வித்தகன் போன்ற பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் தமிழ் மட்டுமின்றி ஏராளமான மலையாளம் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து அவர் முன்னணி நடிகையாக விளங்கினார்.

அதனை தொடர்ந்து அவருக்கு சரியான படவாய்ப்புகள் இல்லாத நிலையில் கொழுகொழுவென இருந்த பூர்ணா தற்போது உடல்எடை குறைந்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். மேலும் அதனை தொடர்ந்து அவர் வித்தியாசமான போட்டோசூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement