பறக்கவிட்டு பங்கம் பண்ணிய பூனம் பாஜ்வா! குட்டி உடையில் சில்லுனு காத்து வாங்கும் வைரல் வீடியோ

பூனம் பாஜ்வா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகவிருக்கிறது.
நடிகர் பரத்துக்கு ஜோடியாக சேவல் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் இந்த பாம்பே மாடல் அழகி பூனம் பாஜ்வா. கொழுகொழு கன்னம், சற்று பப்ளியான தேகம் என வந்த உடனே தமிழ் ரசிகர்களை தன்பக்கம் கவர்ந்துவிட்டார் அம்மணி.
அதன் பயனாக ஜீவாவுடன் தெனாவட்டு படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்துவந்த அவருக்கு பின்னர் வாய்ப்புகள் குறைய தொடங்கியது. துணை நடிகை, ஒரு பாடலுக்கு நடனம் என கிடைத்த வாய்ப்புகளை மறுக்கமால் இன்றும் சினிமாவில் ட்ரெண்டிங்கில் உள்ளார்.
சினிமா ஒருபுறம் இருந்தாலும் எப்போதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயங்கர ஆக்டிவாக உள்ளார் அம்மணி. என்னதான் ரசிகர்கள் இவரை ஆண்டி ஆண்டி என்று அழைத்தாலும், இவர் வெளியிடும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பார்க்கவே தனி ரசிகர் கூட்டம் இன்ஸ்ட்டா பக்கம் காத்து கிடக்கிறது.
இந்நிலையில் வழக்கம்போல் தனது கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பூனம் பாஜ்வா. கிளாமரான உடையில் பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.