சிவப்பு நிற உடையில் கவர்ச்சியாக ஜொலிக்கும் பூஜா ஹெக்டே.. வைரல் புகைப்படங்கள்!

சிவப்பு நிற உடையில் கவர்ச்சியாக ஜொலிக்கும் பூஜா ஹெக்டே.. வைரல் புகைப்படங்கள்!



pooja-hegde-red-dress-photoshoot-viral

தமிழ் சினிமாவில் அறியப்படும் நடிகையாக இருந்து வருபவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழில் ஜீவா நடிப்பில் வெளியான 'முகமூடி' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

Pooja hegde

இப்படத்திற்கு பிறகு தளபதி விஜய் நடிப்பில் 'பீஸ்ட் திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படமும் தோல்வியை தழுவிய நிலையில், பூஜா ஹெக்டேவிற்கு தமிழ் சினிமாவில் பெரிதும் பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை.

இதனை அடுத்து தெலுங்கு மொழி சினிமாவில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார் பூஜா ஹெக்டே. இது போன்ற நிலையில் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் பூஜா அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

Pooja hegde

அந்த வகையில் தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் சிவப்பு நிற உடையில் கவர்ச்சியாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.