கர்லி ஹேர்ஸ்டைல்! தொடையழகை காட்டி இளசுகளை கவுத்த பவித்ரா! வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்!!

கர்லி ஹேர்ஸ்டைல்! தொடையழகை காட்டி இளசுகளை கவுத்த பவித்ரா! வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்!!



pavithra-lakshmi-hot-photos-viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் பவித்ரா லட்சுமி. இவர் இதற்கு முன்பு டான்ஸ் நிகழ்ச்சியான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, மானாட மயிலாட போன்ற நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். 

மேலும் பவித்ரா சில குறும்படங்களிலும், விளம்பரங்களிலும் நடித்துள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு பவித்ராவுக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வருகிறது. இவர் நாய்சேகர் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இதற்கிடையில் சமூகவலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். இந்நிலையில் அவர் தற்போது கர்லி ஹேர்ஸ்டைலில், மாடர்ன் உடை அணிந்து போஸ் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.