தமிழ் நாட்டிலிருந்து பாரிசிற்கு பறந்த குக் வித் கோமாளி பவித்ரா.. வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்.!Pavithra glamour photos viral

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பவித்ரா. இந்நிகழ்ச்சிக்கு பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.

Vijaytv

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின் 'நாய் சேகர்' திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் பவித்ரா. இப்படம் மிகபெரும் அளவில் வெற்றி பெறவில்லை. இதனால் படவாய்ப்பிற்காக தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்.

இதுபோன்ற நிலையில், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் பவித்ரா அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவார். அவ்வாறு தற்போது பாரிஸ் நாட்டிற்கு சென்று கவர்ச்சியாக புகைப்படங்கள் எடுத்து தனது பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

Vijaytv

இப்புகைப்படம் வைரலாகி வந்த நிலையில் இதனை பார்த்து ரசிகர்கள் ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.