
பார்த்தாலே பத்திக்கும்.! வெள்ளை நிற உடையில் பக்காவா போஸ் கொடுத்து இளசுகளை மயக்கும் நடிகை பார்வதி நாயர்!
தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான என்னை அறிந்தால் திரைப்படத்தில் வில்லனாக நடித்த அருண்விஜய்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று பிரபலமானார் பார்வதி நாயர். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் பார்வதி நாயர் தமிழில் நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு பெரிய பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. இந்நிலையில் அவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் நடிகை பார்வதி நாயர் வெள்ளை நிற மேலாடை, குட்டை டவுசரில் இளசுகளை கிக்கேத்தும் வகையில் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.
Advertisement
Advertisement