"முன்னழகை அப்பட்டமாக காட்டும் பார்த்திபன் பட நடிகை!" கலாய்க்கும் ரசிகர்கள்!

"முன்னழகை அப்பட்டமாக காட்டும் பார்த்திபன் பட நடிகை!" கலாய்க்கும் ரசிகர்கள்!


Parthiban movie actress glamour photos

"ஆஹா கல்யாணம்" என்ற வெப் தொடரில் நடித்து பிரபலமானவர் பிரிகிடா சாகா. அதில் பவி டீச்சர் என்ற கேரக்டரில் நடித்ததற்காக அறியப்பட்டவர் இவர். மேலும் அவளோடு அவன், கண் பேசும் வார்த்தைகள், தோள் கொண்டு, என் கண்ணோடு என்ற குறும்படங்களில் நடித்துள்ளார்.

parthiban

மேலும் 2019ம் ஆண்டு "அயோக்கியா" திரைப்படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து மாஸ்டர், வேலன், இரவின் நிழல் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இதில் வித்தியாச இயக்குனர் ஆர். பார்த்திபன் இயக்கிய "இரவின் நிழல்" படத்தில் அவருக்கு ஜோடியாக பிரிகிடா நடித்திருந்தார்.

இரவின் நிழல் படத்தில் தெலுங்கு பேசும் பெண்ணாக நடித்திருந்த பிரிகிடா, ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்திருந்தார். இதற்காக பார்த்திபன் அவருடைய பெற்றோரிடம் பேசி சம்மதம் வாங்கியே இந்தக் காட்சியை எடுத்ததாக பிரிகிடா கூறியிருந்தார். 

parthiban

எந்த பின்புலமும் இல்லாமல் நடிக்க வந்த பிரிகிடா தற்போது தெலுங்கிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தற்போது தனது முன்னழகை அப்பட்டமாக காட்டி போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், "நிர்வாணமாகவே நடிச்சாச்சு. இது ஒரு விஷயமா?" என்று கலாய்த்து வருகின்றனர்.