அதுக்காக இப்படியா செய்றது...! சீரியலுக்காக காதல்ஜோடிகள் செய்யுற வேலையை பாருங்க...! புகைப்படம் பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்...

அதுக்காக இப்படியா செய்றது...! சீரியலுக்காக காதல்ஜோடிகள் செய்யுற வேலையை பாருங்க...! புகைப்படம் பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்...


pandavarillam-serial-actress-change-charter

சன் தொலைக்காட்சில் ஒளிபரப்பாகும் அனைத்து தொடர்களும் மக்கள் மத்தியில் பிரபலம். அதிலும் தற்போது அண்ணன் தம்பி உறவு,  கூட்டு குடும்பத்தை மையமாக கொண்டு, கலாட்டா காமெடிகள் நிறைந்து  பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாண்டவர் இல்லம். இந்த  சீரியல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த சீரியலில் முக்கியகதாபாத்தில் பாப்ரி கோஷ் நடித்து வருகிறார். அவரின் கணவராக நரேஷ் ஈஸ்வர் நடித்து வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பாப்ரி கோஷ். அதுமட்டுமின்றி வெள்ளித்திரையில்  பைரவா, சர்கார்,  சக்க போடு போடு ராஜா படத்திலும் நடித்துள்ளார். அஜீத் நடிப்பில் வெளிவந்த விசுவாசம் படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சீரியலில் சில காட்சிகளுக்காக தற்போது அன்பு பெண்ணாக  நடித்துவரும் நிலையில், மேலும் வரபோகும் காட்சிகளில் பாப்ரி ஆணாகவும் நரேஷ் பெண்ணாகவும் வேஷம் போட்டு நடித்துள்ளனர். அப்படி எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. இதோ  அந்த புகைப்படம்..

character