என்னது சன் டிவியில் இந்த பிரபல சீரியல் விரைவில் முடிவுக்கு வருகிறதா... சோகத்தில் ரசிகர்கள்!! எந்த சீரியல் தெரியுமா.?

என்னது சன் டிவியில் இந்த பிரபல சீரியல் விரைவில் முடிவுக்கு வருகிறதா... சோகத்தில் ரசிகர்கள்!! எந்த சீரியல் தெரியுமா.?



Pandavar illam serial coming to end soon

தற்போது வெள்ளித்திரை அளவிற்கு சின்னத்திரை சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. அதனால் பிரபலங்கள் மற்றும் நடிப்பில் ஆர்வமுடைய பல பேர் சின்னத்திரையில் ஒரு சீரியலில் ஆவது நடித்து விட வேண்டும் என்று நினைப்பது உண்டு. அந்த அளவிற்கு சீரியல் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளது.

அந்த வகையில் மக்களால் கொண்டாடப்பட்டு வரும் பிரபல சன் டிவி சீரியல் ஒன்று விரைவில் முடிவுக்கு வருகிறது. சுமார் நான்கு வருடங்களுக்கு மேலாக அதாவது 1200 எபிசோடுகளை தாண்டி ஓடி கொண்டிருக்கும் பாண்டவர் இல்லம் தொடர் தான் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது.

இந்த செய்தி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவதை பார்த்து ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருந்து வருகின்றனர். 

Pandavar Illam