Numerology: விஜய் விவாகரத்துக்கு இதுதான் காரணமா? தளபதி என கணித்தவர் சொல்வதை பாருங்க!!!
வீட்டு பணியாளரை செருப்பால் தாக்கிய பிரபல பாடகர்; அதிர்ச்சி தரும் வீடியோ லீக்.!
பாகிஸ்தான் நாட்டினை சேர்ந்த பிரபா பாடகர் ரஹத் பாட்டெக் அலி கான். இவரின் வீட்டில் ஒருவர் வேலையாளாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், சம்பவத்தன்று பாடகர் - வேலையாள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த பாடகர், வேலையாளை செருப்பால் தாக்கினார்.
Famous singer Rahat Fateh Ali khan allegedly beat a man - reportedly his house help, over a bottle of Alcohol#RahatFatehAliKhan pic.twitter.com/7Au214K3Fw
— Organiser Weekly (@eOrganiser) January 28, 2024
இதுதொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாடகரின் செயல்பாடுகளுக்கும் கண்டனங்கள் குவிகின்றன.