ஒஸ்தி பட நடிகையா இது... என்ன ஆள் அடையாளம் தெரியாமல் இப்படி மாறிட்டாரே.. வைரல் புகைப்படம்.!

ஒஸ்தி பட நடிகையா இது... என்ன ஆள் அடையாளம் தெரியாமல் இப்படி மாறிட்டாரே.. வைரல் புகைப்படம்.!



Osthi actress Richa latest photo viral

கடந்த 2010 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் வெளிவந்த லீடர் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் ரிச்சா கங்கோபாத்யாய். இவர் தமிழில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி, ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற மயக்கம் என்ன என்ற திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். 

அதனைத்தொடர்ந்து ரிச்சா சிம்புக்கு ஜோடியாக ஒஸ்தி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்படமும் நன்கு ஹிட்டானது. பின்னர் தெலுங்கில் சில படங்களில் நடித்து வந்த அவர் ஜோ லாங்கெல்லா என்பவரை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். 

Richa

இந்நிலையில் ரிச்சாவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ரிச்சா ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு வேறு ஒருவர் போல் காட்சியளிக்கிறார்.