பிரபல நகைச்சுவை நடிகைக்கு விரைவில் திருமணம்! மாப்பிளை இவர்தான்! யார் தெரியுமா?

பிரபல நகைச்சுவை நடிகைக்கு விரைவில் திருமணம்! மாப்பிளை இவர்தான்! யார் தெரியுமா?


Ok ok movie actress madhumitha marriage

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி (ஓகே ஓகே) படம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நகைச்சுவை நடிகை மதுமிதா. ஓகே ஓகே படத்தில் சந்தானத்துடன் சேர்ந்து இவர் செய்த காமெடி இன்றுவரை மக்கள் மத்தியில் பிரபலம்.

ஓகே ஓகே என்ற முதல் படம் மூலம் பிரபலமான மதுமிதா அதனை தொடர்ந்து பல்வேறு படஙக்ளில், நாடகங்களில் நகைச்சுவை நடிகையாக நடிக்க தொடங்கினார். சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்திருந்தார் மதுமிதா.

Madhumitha

இந்நிலையில் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் மதுமிதா. அவரின் தாய்மாமா மகனும் உதவி இயக்குநருமான மோசஸ் ஜோயலை வரும் பிப்ரவரி 15-ம் தேதி திருமணம் செய்துகொள்கிறார். தனது வருங்கால கணவர் குறித்து பேசிய மதுமிதா என்னுடைய தாய்மாமா மகன் மோசஸ் ஜோயல், குறும்பட இயக்குநர். அதோடு பிரபல சினிமா இயக்குநர் ஒருவரிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றிவருகிறார் என தெரிவித்துள்ளார்.

Madhumitha

Madhumitha