ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
வெள்ளை உடையில்.. பளிங்கு மேனியை பளிச்சென காட்டும் சிம்பு பட நடிகை..! பதறும் ரசிகர்கள்..!!
ன்னிந்திய திரையுலகில் முக்கியமாக நடிகையாக இருப்பவர் நிதி அகர்வால். இவர் திரைப்படத்தில் மட்டுமல்லாமல் தனது நிஜ வாழ்க்கையிலும் ஒரு கதாநாயகியாகவே இருக்கிறார். இவர் மாடல் மட்டுமின்றி நல்ல டான்ஸராகவும் இருக்கிறார்.
நித்தி அகர்வால் "முன்னா மைக்கேல்" என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். பின் தெலுங்கில் சாவிசேச்சி மற்றும் மிஸ்டர் மஞ்சு போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார். இப்படங்கள் எதிர்பாராத அளவிற்கு மோசமான தோல்வியை கொடுத்தாலும் அதற்கெல்லாம் கலங்கி நிற்காமல் தனது குறிக்கோளை நிறைவேற்ற அடுத்தபடியினை எடுத்து வைக்க தொடங்கினார்.
இதனை தொடர்ந்து தமிழில் நடிகர் ஜெயம் ரவியுடன் பூமி என்ற படத்தில் நடித்தார். தமிழில் நிதி அகர்வாலுக்கு முதல் படம் அதுதான். அடுத்ததாக சிம்புவுடன் ஈஸ்வரன் படத்தில் நடித்திருந்தார். இவ்விரண்டு படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், ரசிகர்கள் மத்தியில் இவருக்கு என ஒரு தனி இடம் கிடைத்தது.
சமூகவலைத்தளங்களில் சுறுசுறுப்பாக நித்தி இயங்கி வரும் நிலையில், கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார். தற்போது அது போன்ற ஒரு புகைப்படம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தீயாக பரவிவருகிறது.