தாறுமாறான கவர்ச்சி உடையில் மொத்த அழகையும் கொட்டிய நிதி அகர்வால்! இணையத்தையே சூடாக்கிய புகைப்படங்கள்!!

தாறுமாறான கவர்ச்சி உடையில் மொத்த அழகையும் கொட்டிய நிதி அகர்வால்! இணையத்தையே சூடாக்கிய புகைப்படங்கள்!!


Nidhi agarwal photoshoot viral

தமிழ் சினிமாவில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த பூமி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நிதி அகர்வால். அதை தொடர்ந்து அவர் சிம்புவுடன் இணைந்து ஈஸ்வரன் என்ற படத்தில் நடித்திருந்தார். அப்படத்தைத் தொடர்ந்து அவருக்கு தமிழில் ஏராளமான பட வாய்ப்புகள் வருகின்றது.

இந்நிலையில் நடிகை நிதி அகர்வாலுக்கு அவரது ரசிகர்கள் சென்னையில் கோயில் கட்டி சிலை வைத்த சம்பவமும் நடைபெற்றது. இது ஒருபுறமிருக்க இவருக்கும், சிம்புவுக்கும் இடையே காதல் இருப்பதாகவும், இருவரும் தற்போது லிவ்விங் டூ கெதர் உறவில் இருப்பதாகவும் கூட செய்திகள் வெளிவந்தது.

nidhi agarwal

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேத்துவார். அந்த வகையில் அவர் ப்ளாக் உடையில் தன் மொத்த அழகையும் காட்டி செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

nidhi agarwal