சினிமா

அமீர்கானுடன் நடிக்கும் படத்தில் விஜய் சேதுபதிக்கு இதுதான் வேடமா - வெளியான புதிய அப்டேட்!

Summary:

விஜய் சேதுபதி new role relise

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. துணை நடிகராக சினிமாவில் காலடி எடுத்து வைத்த இவர் இன்று தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார். இவரது நடிப்பில் வெளிவரும் பெரும்பாலான படங்கள் மாபெரும் வெற்றிபெறுகிறது.

இந்நிலையில் தற்போது ஹிந்தியிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார். ஹாலிவுட் பட ரீமேக்கில் அமீர் கானுடன் ஹிந்தியில் நடித்து வருகிறார்.

மேலும் அப்படத்தில் நடிகர் அமீர் கானுக்கு நண்பனாக பப்பா என்ற பெயரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 


Advertisement