சினிமா

விரைவில் சன் டீவியில் வருகிறது மிக பிரமாண்ட பேய் சீரியல்! சீரியல் பெயர் என்ன தெரியுமா?

Summary:

New horror serial in sun tv named arunthathi

தமிழ் மட்டும் இல்லாது இந்த அளவில் மிக பிரபலமான தொலைக்காட்சிகளில் ஓன்று சன் தொலைக்காட்சி. சன் தொலைக்காட்சியின் இந்த பிரமாண்ட வளர்ச்சி மிக முக்கிய காரணங்களில் ஓன்று அதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள்தான்.

இல்லத்தரசிகள் மட்டுமே சீரியல் பார்த்த காலம் மாறி இளைஞர்கள், இளம்பெண்கள் என அணைத்து தரப்பு மக்களும் தற்போது சீரியல் பார்க்க தொடங்கிவிட்டனர். அதேபோல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் குடும்ப சீரியல்களையும் தாண்டி நாகினி, நந்தினி போன்ற பாம்பு, மந்திரம் போன்ற சீரியல்களுக்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது. தற்போது அருந்ததி என்ற புது சீரியல் வெளியாகவுள்ளது. பேய், பூதம், மாயம், மந்திரத்தை அடிப்படையாக கொண்டதாக இந்த தொடர் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புது தொடர் ஒளிபரப்பாகும் நேரம் குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.


Advertisement