"காசுக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவீங்களா" ராஷ்மிகா மந்தானாவை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்..

"காசுக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவீங்களா" ராஷ்மிகா மந்தானாவை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்..


netizens-trolled-rashmika-for-acting-animal-movie

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் ராஷ்மிகா மந்தானா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நேஷனல் கிரஷ் எனும் பெயர் பெற்றுள்ளார்.

rashmika

முதன்முதலில் தெலுங்கில் கதாநாயகியாக நடித்த ராஷ்மிகா மந்தானா, தற்போது தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து கலக்கி வருகிறார். மேலும் தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டியுள்ளார் ராஷ்மிகா.

இது போன்ற நிலையில் சமீபத்தில் இந்தி மொழியில் ரன்பீர் கபூருடன் ராஷ்மிகா நடித்த அனிமல் திரைப்படம் வெளியானது. இப்படம் வெளியாகி மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து ராஷ்மிகா மந்தானாவை காசு கொடுத்தா எப்படி வேணாலும் நடிப்பீங்களா என்று ரசிகர்கள் திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.

rashmika

இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தானா மிகவும் கவர்ச்சியாகவும் முத்தக் காட்சியாகவும், படுக்கையறைக் காட்சியாகவும் நடித்துள்ளார். இதனால் ரசிகர்கள் கடுப்பாகி இப்படி ஒரு படத்தில் நடித்ததற்கு அவரை திட்டி காசுக்காக இப்பிடியெல்லாம் பண்ணுவீங்களா என்று திட்டி தீர்த்து வருகின்றனர்.