சூர்யாவுக்கு ஜோடியாகும் நஸ்ரியா.? வெளியான அசத்தல் தகவல்.!

சூர்யாவுக்கு ஜோடியாகும் நஸ்ரியா.? வெளியான அசத்தல் தகவல்.!



Nazriya pair with Surya 43 movie

நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நஸ்ரியா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வருபவர் சூர்யா. தற்போது இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

Surya 43

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா அவரது சொந்த தயாரிப்பு நிறுவனத்தில், இயக்குனர் சுதா கொங்கார இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யாவுடன் துல்கர் சல்மான் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

Surya 43

இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நஸ்ரியா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த தகவல் சூர்யா ரசிகர்களிடையே உற்சகத்தை ஏற்படுத்தி உள்ளது.