சினிமா

ப்பா.. நயன்தாராவா இது! என்ன இப்படி ஆகிட்டாங்களே! லேட்டஸ்ட் புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்!!

Summary:

ப்பா.. நயன்தாராவா இது! என்ன இப்படி ஆகிட்டாங்களே! லேட்டஸ்ட் புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ஐயா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. அதனைத் தொடர்ந்து அவர் அஜித், விஜய், சூர்யா, விக்ரம், விஜய் சேதுபதி என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக,லேடி சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறக்கிறார்.

நயன்தாரா தற்போது ரஜினிக்கு ஜோடியாக அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த நவம்பர் 4 ஆம் தேதி வெளியானது. மேலும் அவரது கைவசம் ஏராளமான திரைப்படங்கள் உள்ளன. மேலும் நடிகை நயன்தாராவிற்கு என ஹீரோக்களுக்கு இணையாக ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

37 வயதாகும் அவருக்கு, வயது அதிகரிக்க அதிகரிக்க அழகும், பட வாய்ப்புகளும் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை கண்ட நெட்டிசன்கள் சிலர், என்ன நயன்தாரா இப்படி ஆகிட்டீங்களே.. என கிண்டல் செய்து கமெண்ட் செய்து வருகின்றனர். 


Advertisement