நடுரோட்டில் நயன்தாராவுடன் ரொமான்ஸ் செய்த விக்னேஷ் சிவன்.! வைரலாகும் புகைப்படம்..nayanthara-and-vignesh-shivan-viral-photos

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களை கவர்ந்து லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா எனும் பெயர் பெற்றுள்ளார்.

nayanthara

மேலும் இவர் 'நானும் ரவுடிதான்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் போது திரைப்படத்தின் இயக்குனரான விக்னேஷ் சிவனை காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னத் வாடகை தாய்முறை மூலம் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயனார்.

இதனால் பலவிதமான சர்ச்சைகளில் சிக்கி நயன்தாரா இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் சினிமா துறையில் பிஸியாக இருந்து வந்தார். சமீபத்தில் பாலிவுட்டில் ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் வெளியான 'ஜவான்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது குறிப்பிடத்தக்கது.

nayanthara

இது போன்ற நிலையில், சமூக வலைத்தளங்களில் பிசியாக இருந்து வரும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியினர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடு ரோட்டில் இரவில் ரொமான்ஸ் செய்வது போன்று புகைப்படம் பதிவு செய்யப்பட்டது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் "சந்தோஷமாக இருங்கள்" என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.