பிகில் படத்தில் நயன்தாரா எந்த வேடத்தில் நடிக்கிறார் என தெரியுமா.?- வெளியான புதிய தகவல்!

பிகில் படத்தில் நயன்தாரா எந்த வேடத்தில் நடிக்கிறார் என தெரியுமா.?- வெளியான புதிய தகவல்!


naran thara charater in pikil movie

தமிழ் சினிமாவில் ரஜினி,விஜய் அஜித் சூர்யா, ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. 

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் இவர்  ஐயா திரைப்படம் மூலம் அறிமுகமாகிதென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார் . பல்வேறு சர்ச்சைகள் தன்மீது எழுந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது கடின உழைப்பால் புகழின் உச்சத்தில் உள்ளார் நயன்தாரா.

pikil

தற்போது விஜய்க்கு ஜோடியாக தளபதி 63 படத்திலும், ரஜினிக்கு ஜோடியாக தர்பார் படத்திலும் நடித்துவருகிறார்.மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி  தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். 

தற்போது நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தில் அவரது வேடம் குறித்த ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அவர் அப்படத்தில் பிசியோதெரபிஸ்ட் மாணவியாக நடிக்கிறாராம்.