நந்தினி சீரியலில் அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்த நடிகை யார் தெரியுமா?..

நந்தினி சீரியலில் அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்த நடிகை யார் தெரியுமா?..


nanthini-serial-actress-commented-by-fans

தற்போது சின்னத்திரை நடிகைகளில் முன்னணி இடத்தில் இருப்பவர் நடிகை நித்யாராம். பிரபல சின்னத்திரை நடிகைகளில் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாலமே உள்ளது. 

நடிகை நித்யாராம் சன் டிவி தொலைக்காட்சியில் நந்தினி என்ற தொடரில் நடித்ததன் மூலம் அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்தார். 

சின்னத்திரையில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகை நடிகை நித்யாராம், சினிமாவில் நடிப்பதற்காக எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இப்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

serial artist 

இவர் விரைவில் வெள்ளி திரையில் பிரபலமாவார் எனவும், எப்போதுமே இவர் தான் எங்கள் கனவுகண்ணி எனவும் விமர்சித்து வருகின்றனர். 

ஆனாலும் அதே சீரியலில் ஜானகி கேரக்டராக நடித்து வருபவர் நடிகை மாளவிகா. கேரள நடிகையான இவர் தற்போது இளைஞர்கள் மத்தியில் அதிகபடியான ஆதரவை பெற்று வருகிறார். இந்த சீரியல் குறித்து இளைஞர்கள் கூறுகையில் நாங்கள் ஐடி நிறுவனத்தில் வேலை செய்தாலும் இந்த சீரியலை ஜானகிக்காக மட்டுமே பார்க்கின்றோம் என விமர்சித்து வருகின்றனர்.

serial artist

பொதுவாக சன் டிவி தொலைக்காட்சியில் கவர்ச்சியான காட்சிகள் ஒருபோதும் வராது. ஆனால் இந்த நந்தினி சீரியலில் நித்யா ராம் மற்றும் மாளவிகா இருவர்களின் காட்சிகள் சற்று கவர்ச்சியாகவே காண்பிக்கப்படுவது ரசிகர்கள் மத்தியில் இந்த தொடர் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

ஆனாலும் இந்த சீரியலுக்கு, இளைஞர்கள் மற்றும் ஐடி ஊழியர்கள் நித்யா ராம் மற்றும் மாளவிகா இவர்கள்தான் எங்களது கனவு கன்னி என்று விமர்சித்து வருகின்றனர். தற்பொழுது இந்த சீரியலில் எந்த நடிகை மிகவும் அதிக ரசிகர்களை கவர்ந்தவர் என பலரும் பதிவிட்டு வருகின்றனர்.  அந்தப் பதிவில் ஜானகி கேரக்டரில் நடிக்கும் மாளவிகா அவர்களே அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்துள்ளார்.