செல்லம் என் கூட நீ படுக்கணம்..! ரேட் எவ்வளவு..? பிரபல நடிகைக்கு ஆபாச மெசஜ் அனுப்பிய இளைஞன்..!

செல்லம் என் கூட நீ படுக்கணம்..! ரேட் எவ்வளவு..? பிரபல நடிகைக்கு ஆபாச மெசஜ் அனுப்பிய இளைஞன்..!


nandhitha-comment-about-fans-bad-comments

அட்டகத்தி என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா. முதல் படமே நல்ல வரவேற்பை கொடுத்ததை அடுத்து பல்வேறு படங்களில் ஒப்பந்தமானார். எதிர் நீச்சல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மேலும் பிரபலமானார்.

நடிகர் விஜய்யுடன் புலி படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார் நந்திதா. தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்துவரும் இவர் சமீபத்தில் தனக்கு ஏற்பட்டுள்ள கசப்பான அனுபவம் குறித்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Nandhitha

அதில், ரசிகர் ஒருவர் தனக்கு தினமும் மோசமாக மெசேஜ் செய்துவருவதாகவும், தன்னுடன் படுக்கைக்கு அழைப்பதாகவும், இதுபோன்ற இளைஞர்களுக்கெல்லாம் குடும்பம் என்பது இல்லையா என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார் நந்திதா. தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.