சினிமா

என்ன ஒரு போஸ்டா சாமி! கவர்ச்சி கண்ணி நடிகை நமிதா அக்கா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் என்ன கூறியுள்ளனர் என்று பாருங்கள்!

Summary:

Namitha hot photoshoot

தமிழ் சினிமாவில் நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான ஏய் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நமீதா. முதல்படமே இவருக்கு நல்ல வரவேற்பை தந்தது. ஏய் படத்தை தொடர்ந்து விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் நமீதா.

அதன்பின்னர் பல தமிழ் படங்களில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த நமீதா, ஒரு கட்டத்தில் உடல் எடை கூடி குண்டாக மாறினார். அதன்பின்னர் இவரை படங்களில் பார்ப்பது குறைந்துவிட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் ஒன்றில் போட்டியாளராக கலந்துகொண்டார்.

ஹைஜீனிக் என்ற வார்த்தை மூலம் பிக் பாசில் பிரபலமானார். பின்னர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நடிகை நமீதா தனது நண்பனான வீர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் தற்போது தனது உடல் எடையை குறைத்து ஒல்லியான தோற்றத்திற்கு மாறியுள்ளார். 

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் நடிகை நமிதாவா இது என வியந்து வருகின்றனர். 


Advertisement