பார்ரா.. நடிகை நமீதாதானா இது! 17 வயதில் அடையாளமே தெரியாத அளவிற்கு எப்படியுள்ளார் பார்த்தீர்களா!! செம ஷாக்கான ரசிகர்கள்!!

பார்ரா.. நடிகை நமீதாதானா இது! 17 வயதில் அடையாளமே தெரியாத அளவிற்கு எப்படியுள்ளார் பார்த்தீர்களா!! செம ஷாக்கான ரசிகர்கள்!!



nameetha 17 years photoshoot viral

தமிழ் சினிமாவில் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த எங்கள் அண்ணா  படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நமீதா. அதனை தொடர்ந்து அவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான ஹிட் படங்களில்  நடித்துள்ளார். மேலும் அவர் பல படங்களில் தனது அளவில்லாத கவர்ச்சியால் ரசிகர்களை கட்டி இழுத்துள்ளார்.

பின்னர் அவரது உடல் எடை அதிகரித்ததால் அவருக்கு நாளடைவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. அதனை தொடர்ந்து நமீதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 
நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு தனது காதலர் வீரேந்திராவை திருமணம் செய்து கொண்டார்.

அதனை தொடர்ந்து தற்போது நமீதா தனது உடல் எடையை குறைத்துள்ளார். மேலும் அவர் சில நிகழ்ச்சிகளிலும், படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் எப்பொழுதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நமீதா தனது 17 வயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பயங்கர ஒல்லியாக ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு உள்ளார். அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் செம ஷாக்காகியுள்ளனர்.