சினிமா

நாகினி நடிகை மௌனி ராயா இது? கவர்ச்சியான புகைப்படங்கள் உள்ளே!

Summary:

Nakini actress mouni rai new photo shoot images goes viral

பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனமான சன் தொலைக்காட்சியில் ஒலிபராக்கி மாபெரும் வெற்றி பெற்ற தொடர் நாகினி. முதலில் ஹிந்தியில் கலர்ஸ் டீவியில் இந்த தொடர் ஒளிபரப்பாகி பின்னர் தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பானது.

இந்த தொடர் இவளவு பேரும் புகழும் பெறுவதற்கு காரணம் அந்த தொடரில் நடித்த நடிகை மௌனி ராய்தான். இவருக்கென்று பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. சீரியல் நடிகைகளுக்கு சினிமா பட நடிகைகளுக்கு இணையாக பெயரும், புகழும் கிடைத்து வருகிறது. அதிலும் தற்போது ஹிந்தி சீரியல்களும் தமிழில் டப்பாகி வருகிறது.

அதில் நாகினி சீரியல்களுக்கு நாடு முழுக்க அதிகமான பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இந்த சீரியலில் முக்கியமான கேரக்டர் நடிகை மௌனி ராய்க்கு தான். தற்போது பாலிவுட் சினிமாவில் படங்களில் நடித்து வருகிறார்.

பிரபல நடிகர் அக்‌ஷய் குமாருடன் கோல்ட் படத்திலும் நடித்துள்ளார். அவர் தற்போது கவர்ச்சியில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ புகைப்படம் பாருங்கள்.

 


Advertisement