தொடை அளவிற்கு குட்டையான ஆடை அணிந்து புகைப்படத்தை வெளியிட்ட நாகினி நடிகை.

தொடை அளவிற்கு குட்டையான ஆடை அணிந்து புகைப்படத்தை வெளியிட்ட நாகினி நடிகை.


nagini heroin mozli

நாகினி சீரியல் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை மௌனி ராய். அதன்பின் சல்மான் கானுடனும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். தெலுங்கு படமான "கே.ஜி.எப்" என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.தற்போது தொடை அளவிற்கு குட்டையான ஆடையணிந்து புகைப்படத்தை வெளியிட்டு பகிர்ந்துள்ளார்.