ஆணின் அந்த இடத்தை தொட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகை டாப்ஸி - வீடியோ உள்ளே!

ஆணின் அந்த இடத்தை தொட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகை டாப்ஸி - வீடியோ உள்ளே!


nadaikai-tapsi-viedo

தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ஆடுகளம் படத்தில் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. அப்படத்திற்காக அவர் மூன்று தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பல படங்களில் நடித்து வந்தாலும் பெரிதளவில் அவர் வெற்றி பெறவில்லை. அதன்பிறகு ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான "காஞ்சனா 2 " படமும் மாபெரும் வசூல்  படைத்தது. எனினும் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்த நித்யாமேனன் மக்களிடம் நல்ல வரவேற்பை தட்டி சென்றார்.

tapsi

அதன் பிறகு நடிகை டாப்சி பாலிவுட் பக்கம் சென்று விட்டார். பாலிவுட்டில் நடித்த அவரது படங்கள் மக்களால் மிகவும் வரவேற்கப்பட்டன.தற்போது தமிழ், இந்தியில் வெளியான ‘கேம் ஓவர்’ படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் டாப்ஸி. அப்படம் விமர்சகர்களிடமும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் தற்போது அவர் நடித்துள்ள மிஷன் மங்கள் படத்தின் ட்ரைலர் அவரை மிக பெரிய சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது.அதாவது அப்படத்தின் ஒரு சீனில் கார் ஓடிக்கொண்டிருக்கும் போது கியரை மாற்றுவதற்கு பதில் அருகில் இருக்கும் ஆணை அந்த இடத்தில் பிடித்துவிடுகிறார்.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், ஒரு பெண்ணிடம் ஒரு ஆண் இப்படி செய்திருந்தால் அவர்கள் சும்மாவா இருந்திருப்பார்கள்.இவ் டீசிங் என்று உள்ளே தள்ளி இருப்பார்கள் என திட்டி தீர்த்து வருகின்றனர்.