பயங்கர மாடர்னாக மாறிய நாச்சியார் பட நடிகை இவனா! அவரா இது? செம லுக் புகைப்படங்கள். - TamilSpark
TamilSpark Logo
சினிமா

பயங்கர மாடர்னாக மாறிய நாச்சியார் பட நடிகை இவனா! அவரா இது? செம லுக் புகைப்படங்கள்.

இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான திரைப்படம் நாச்சியார். நடிகை ஜோதிகா முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். படத்தின் நாயகனாக நடிகர் GV பிரகாஷ் நடிக்க அவருக்கு ஜோடியாக இவனா என்ற பெண் நடித்திருப்பார். 18 வயதான இவனா கேரளாவில் பிறந்து வளர்ந்தவர்.

தமிழில் நாச்சியார் திரைப்படம்தான் இவரது முதல் திரைப்படம். முதல் படத்திலையே தனது தனித்தன்மையான நடிப்பினால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிரபலமானார். அதன்பின்னர் ஒரு மலையாள படத்திலும் நடித்துள்ளார் இவனா.

தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் ஹீரோ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் இவனா. இந்நிலையில் நாச்சியார் படத்தில் ஒரு குப்பத்து பெண்ணாக நடித்திருந்த இவரின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாகிவருகிறது. அந்த பெண்ணா இது என கேட்கும் அளவிற்கு பயங்கர மாடர்னாக உள்ளார் நடிகை இவனா.

இதோ அவரது சமீபத்திய புகைப்படங்கள் சில.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo