முகேனா இப்படி செய்தார்? ஒத்த புகைப்படத்தால் ரகசியத்தை போட்டுடைத்து, ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அபிராமி.!!

முகேனா இப்படி செய்தார்? ஒத்த புகைப்படத்தால் ரகசியத்தை போட்டுடைத்து, ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அபிராமி.!!



muken gift to abirami in bigboss

 பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 50 நாட்கள் கடந்த நிலையில் மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா, சரவணன்,சாக்‌ஷி என 7 போட்டியாளர்கள் கடந்த நாட்களில் வெளியேற்றப்பட்டனர். அதனை தொடர்ந்து வைல்டுக்கு கார்டு எண்ட்ரியாக நடிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்கு வந்தார்.
 
பின்னர் விருந்தினராக வனிதா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். அவர் வந்ததுமே தனது வேலையை துவங்கினார். போட்டியாளர்களை பற்றி குறை கூறினார் . பின்னர் நெருக்கமாக பழகி வந்த முகேன் குறித்து அபிராமியிடம் தவறாக கூறியதை கூறியதை தொடர்ந்து அபிராமி மற்றும் முகேனுக்கு இடையே பெரும் பிரச்சினை வெடித்தது. பின்னர் குறைந்த வாக்குகளை பெற்று அபிராமி வீட்டை விட்டு வெளியேறினார்.

muken

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் மிகவும் மகிழ்ச்சியாக தன்னுடன் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பிற போட்டியாளர்களை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அபிராமி சமூக வலைத பக்கத்தில் சர்ப்ரைஸான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் ரகசிய காதல் சைகை. இது என்னுடன் எனது வாழ்நாள் முழுவதும் இருக்கும் என கூறி கைவினை பொருளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் பிக்பாஸ் வீட்டில் முகேன் பல கைவினைப் பொருள்கள் செய்து தன்னுடைய நண்பர்களுக்கும், பிற போட்டியாளர்களுக்கும் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் இதனை முகேன் தான் ரகசியமாக அபிராமிக்கு கொடுத்துள்ளார் என கருத்துகூறி வருகின்றனர்.

muken