அடேங்கப்பா! பிக்பாஸ் முகேனுக்கு இப்படியொரு அதிர்ஷ்டமா? உற்சாகத்தில் ரசிகர்கள்! செம மாஸாக வைரலாகும் வீடியோ!

அடேங்கப்பா! பிக்பாஸ் முகேனுக்கு இப்படியொரு அதிர்ஷ்டமா? உற்சாகத்தில் ரசிகர்கள்! செம மாஸாக வைரலாகும் வீடியோ!


mugen-success-inerviwe-in-vijay-tv

 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டு 105 நாட்கள் வெற்றிகரமாக கடந்து பிக்பாஸ் பட்டத்தை தட்டி சென்றவர் முகேன்.  இவர் மலேசியாவை சேர்ந்த பாடகராவார்.  

வாழ்க்கையில் பல கஷ்டங்களையும், சவால்களையும் சந்தித்த முகேன்  பிக்பாஸ் வீட்டில் நுழைந்தது முதலே அனைத்து போட்டியாளர்களிடமும் மிகவும் அன்பாக பழகிவந்தார். மேலும் கைவினைப் பொருட்கள் செய்வது, எல்லோரிடமும் கலகலப்பாக இருப்பது என அனைவரிடமும் நட்பு பாராட்டி வந்தார். மேலும் போட்டியாளர்கள் மட்டுமின்றி கமலும் கூட அவரை சில இடங்களில் பாராட்டி பேசி இருந்தார்.

mugen

மேலும் இவர் பாடிய சாத்தியமா சொல்லுறேன்டி பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் அப்பாடல் பட்டி தொட்டியெல்லாம் ஒலிக்க துவங்கியது.

இவ்வாறு பிக்பாஸ் பட்டத்தை வென்று ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமான முகேன் அதனை தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்நிலையில் முகேன் தனது வெற்றி குறித்து பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் முகெனின் வெற்றி பயணங்கள் என்னும் புதிய நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணிக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடஉள்ளது. அதுகுறித்த பிரமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.