பிக்பாஸ் வின்னர் முகின் காதலி இவர்தானா? வைரலாகும் புகைப்படங்கள்!

பிக்பாஸ் வின்னர் முகின் காதலி இவர்தானா? வைரலாகும் புகைப்படங்கள்!


mugen girl friend

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று இறுதி எபிசோடும் முடிந்தது.

பிக்பாஸ் மூன்றாவது சீசனுக்கு மலேசியாவில் இருந்து வந்து தமிழக மக்களை கவர்ந்து, டைட்டிலையும் வென்றுள்ளார் பாடகர் முகின் ராவ். இவர் மூன்றாவது சீஸனின் வெற்றியாளர் என அறிவிக்கப்பட்டதிலிருந்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்துவருகின்றது.

அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போதே தனக்கு ஏற்கனவே நதியா என்ற காதலி இருப்பதாக கூறிவந்தார். அவரது காதலி நதியா மலேசியாவில் இருக்கிறாராம். நதியா நடிப்பு மற்றும் மார்சியல் ஆர்ட்ஸ் ஆகியவற்றை செய்து வருகிறார் என தெரிவிக்கின்றது சினிமா வட்டாரங்கள். இந்தநிலையில் இவர் தான் முகினின் காதலி என கூறி அவரது புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.