இந்த சின்ன குழந்தை எந்த பிரபல நடிகை தெரியுமா.. வைரல் போட்டோ.!

இந்த சின்ன குழந்தை எந்த பிரபல நடிகை தெரியுமா.. வைரல் போட்டோ.!


Mrunal thakur childhood photos

மாடல் அழகியாகவும் நடிகையாகவும் இருந்து வருபவர் மிருனால் தாகூர். இவர் முதன் முதலில் சீதாராமம் எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தமிழ், இந்தி, மலையாளம் மொழி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

Mrunal

இப்படத்திற்கு பின்பு தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் மிருனால் தாகூர் . இவ்வாறு சினிமாவில் பிஸியாக இருக்கும் போதே சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

Mrunal

இதுபோன்ற நிலையில், இவரின் சிறு வயது புகைபடம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மிருனாள் சிறுவயதிலும் எவ்வளவு க்யூட்டா இருக்கிறாங்களே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.