சினிமா

மொட்டை ராஜேந்திரனை தலையில் முடியுடன் பாத்துருக்கீங்களா? இதோ புகைப்படம்!

Summary:

Motta rajendhiran photo with hair

தனது அழகிய நடிப்பாலும், குரலாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பெரிய இடத்தை பிடித்தவர் நடிகர் மொட்டை ராஜேந்திரன். வயதானாலும் மிகவும் கட்டுமஸ்தான் உடலில் காணப்படும் இவர் நான் கடவுள் திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானார்.

நான் கடவுள் திரைப்படத்திற்கு பிறகு இவரை அனைவரும் நான் கடவுள் ராஜேந்திரன் என்று அழைக்க ஆரம்பித்தனர். ஆனால் பின்னர்வந்த படங்களில் இவர் மொட்டை ராஜேந்திரன் என்று அழைக்க ஆரம்பித்துவிட்டனர்.

ஸ்டண்ட் கலைஞராக பல திரைப்படங்களில் நடித்திருக்கும் ராஜேந்திரன் ஒருசில காலம் வரை தனது தலையில் அதிக முடியுடன்தான் இருந்துள்ளார். பிறகு ஏற்பட்ட ஒரு விபத்துகாரணமாகத்தான் இவரது தலையில் முடி அனைத்தும் கொட்டியுள்ளது.

தலையில் முடி இல்லாமல் மொட்டை தலையுடன்தான் நாம் இவரை அதிகம் பார்த்திருப்போம். அவர் தலையில் முடியுடன் இருக்கும் புகைப்படத்தி நீங்கள் பார்த்ததுண்டா? இதோ!


Advertisement