பிக்பாஸ் வீட்டிற்குள் மோகன் வைத்யா செய்த முகம் சுழிக்கும் காரியம்! தீயாய் பரவும் காட்சி!
பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் இரண்டாவது வாரம் செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். கடந்த வாரம் வனிதா வெளியேறினார்.
இந்நிலையில் 14 போட்டியாளர்கள் மீதமுள்ள நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். இந்நிலையில் உள்ளே உள்ள 14 பிரபலங்களில் ஒருவர் மோகன் வைத்யா. இவர் கடந்த வாரமே வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இந்த வாரம் இவர் நிச்சயம் வெளியேறுவர் என கூறப்படுகிறது.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மோகன் வைத்யா செய்த காரியம் அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. அதில், மோகன் வைத்யா தனது மூக்கை நோன்டி அருகில் இருக்கும் தர்சன் மீது தடவும் அந்த காட்சியை வலைதளவாசிகள் கட் செய்து பரப்பி வருகின்றனர். இதோ அந்த காட்சி.
#GIFoftheDay #MohanVaithya
— ராவணன் (@_raja) July 18, 2019
அடேய் நீ மூக்க நோண்டு இல்ல என்ன கருமத்தையோ பண்ணு. அத #Tharshan செல்லக்குட்டி மேல தொடைக்கற!?
கருமம் புடிச்ச ஈத்தர பயலே.
🤢🤢🤢🤮🤮🤮#BiggBossTamil #BiggBossTamil3 #பிக்பாஸ் #பிக்பாஸ்3 pic.twitter.com/W0cXDN9CkW