சினிமா வீடியோ

ஆபாச புயல் மியா கலீஃபாவிற்கு இப்படியொரு சோகமா? அவரே வெளியிட்ட ஷாக் வீடியோ!!

Summary:

miya kaleefa post new video

சன்னி லியோனை தொடர்ந்து ஆபாச படங்களில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் மியா கலீஃபா. 2014 ஆம் ஆண்டு ஆபாச படங்களில் நடிக்கத் தொடங்கிய அவர் மூன்று மாதங்களே ஆபாச வீடியோக்களை வெளியிட்ட நிலையில் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு அத்துறையை விட்டு வெளியேறினார்.

 இருப்பினும் அவர் இணையதளத்தில்  ரசிகர்கள் தேடிப்பார்க்கும் மாபெரும் பிரபலமாகவே இருந்தார்.  மேலும் கடந்த ஆண்டு ஆபாச தளத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகைகளில் மியா கலீஃபா ஒருவர் எத்தகைய ஆபாச தளங்களுக்கு சென்றாலும் அவரது வீடியோக்கள் இல்லாமல் இருந்ததில்லை.

தொடர்புடைய படம்இந்நிலையில் ஆபாச படங்களில் நடிப்பதை விட்டு வெளியேறிய மியா கலீஃபா மிகவும் வேதனையுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில் நான் ஆபாச படங்களில் நடித்ததன் மூலம் மில்லியன் கணக்கில் சம்பாதித்துள்ளேன் என மக்கள் எண்ணுகின்றனர். ஆனால் மொத்தமாகவே நான் இந்தத் துறையில் 12 ஆயிரம் டாலர் தான் சம்பாதித்து உள்ளேன். மேலும் ஆபாச படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு வேறு வேலை தேடுவதிலும் மிக சிரமமாக உள்ளது. மேலும்  பலரும் தான் இப்போதும் ஆபாச படங்களில் நடிப்பதாக எண்ணி வருகின்றனர் என கூறியுள்ளார். 


Advertisement