தனது வருங்கால கணவருடன் மியா ஜார்ஜ் எடுத்த புகைப்படங்கள்..! குவியும் வாழ்த்துக்கள்.!

தனது வருங்கால கணவருடன் மியா ஜார்ஜ் எடுத்த புகைப்படங்கள்..! குவியும் வாழ்த்துக்கள்.!



miya-george-latest-videos-and-photos

நடிகர் ஆர்யாவின் தம்பி நடித்த அமரகாவியம் என்ற படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மியா ஜார்ஜ்.

அமரகாவியம் படத்தை அடுத்து விஷ்ணு விஷால் நடித்த இன்று நேற்று நாளை, சசிகுமார் நடித்த வெற்றிவேல், ரம், எமன் போன்ற பல்வேறு படங்களில் நடித்து வந்தார் மியா. இருந்தாலும் அதன்பிறகு இவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. தற்போது மீண்டும் மலையாள சினிமா பக்கமே சென்றுவிட்டார்.

Miya George

இந்நிலையில் நடிகை மியா ஜார்ஜிற்கு அஸ்வின் பிலிப் என்பவருடன் கடந்த மே 30 ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மேலும், இவர்கள் திருமணம் செப்டெம்பர் மாதம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மியா தனது வருங்கால கணவருடன் எடுத்த சில புகைப்படங்களையும் நிச்சயதார்த்த வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.