உலகம் சினிமா

பிரபல ஆபாச நடிகைக்கு திருமணமாம்! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்

Summary:

Mia kalifa got engaged

100-க்கும் மேற்பட்ட ஆபாச படங்களில் நடித்துள்ளவரான மியா கலிபா தற்பொழுது தனது திருமண அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். 

பிரபல ஆபாச பட நடிகை மியா கலிபா, 100-க்கும் மேற்பட்ட ஆபாச படங்களில் நடித்துள்ளார். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகள்கள் இருக்கின்றனர். மேலும், பேஸ்புக், டூவிட்டர் , இன்ஸ்டாகிரம் ஆகிவற்றில் லட்சக்கணக்காணோர் மியா கலிபாவை பின் தொடர்கின்றனர். 

சில நாட்களுக்கு முன் வானொலியில் பேட்டியளித்த அவர், தொடர்ந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிடமிருந்து மிரட்டல் வருவதால், ஆபாச படங்களில் நடிப்பதில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்துள்ளார்.

திடீரென அவரது இந்த அறிவிப்பு குறித்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மீண்டும் மியா கலிபாவை திரையில் காணமுடியாததை நினைத்து உலகம் முழுவதும் இருக்கும் அவரது ரசிகர்கள் மிகுந்த மன வருத்தத்தில் இருந்தனர். 

இந்நிலையில், மியா கலிபா தனது காதலருடன் திருமண ஒப்பந்தம் செய்து கொண்டதை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டதை காண்பிக்கும் வன்னம் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும், இந்த உலகத்திலேயே மிகுந்த அதிர்ஷ்டசாலி நான் தான் எனவும் பதிவிட்டுள்ளார். 

இதனைக் கண்ட சில ரசிகர்கள் மியா கலிபாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அதே சமயத்தில், அவரது தீவிர ரசிகர்கள் மிகுந்த வேலனையுடன் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். 


Advertisement