மேயாத மான் படத்தில் நடித்த பொண்ணா இது? பயங்கர மாடர்னா மாறிட்டாங்களே! புகைப்படம்!

மேயாத மான் படத்தில் நடித்த பொண்ணா இது? பயங்கர மாடர்னா மாறிட்டாங்களே! புகைப்படம்!


Meyadha maan movie actress indhuja latest modern look photos

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவர் வைபவ். வைபவ், விஜய் டிவி புகழ் ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் மேயாத மான். வசூல் ரீதியாகவும் இந்த படம் மாபெரும் வெற்றிபெற்றது.

படத்தில் வைபவுக்கு தங்கையாக நடித்தவர் இந்துஜா. கல்லூரி பெண்ணாக மிகவும் அழகான கதாபாத்திரத்தில் நடித்த இவர் ஒரே படத்தில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள்.

Meyadha maan

தற்போது தளபதி விஜய் நடித்துவரும் தளபதி 63 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் இந்துஜா. மேயாதமான் படத்தில் பார்ப்பதற்கு மிகவும் எளிமையாக இருந்த இவரது தற்போதைய மாடர்னான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பயங்கர வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.

Meyadha maan


Meyadha maan