சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் விஜய்யின் மெர்சல் எத்தனையாவது இடம் தெரியுமா?

சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் விஜய்யின் மெர்சல் எத்தனையாவது இடம் தெரியுமா?


Mersal box office place and its revenue

விஜய் திரைப்படம் என்றாலே பல தடைகள் வருவது உண்டு. அந்த வகையில் அட்லீ இயக்கத்தில் உருவான மெர்சல் திரைப்படமும் இதற்கு விதிவிலக்கல்ல. பல தடைகளை தாண்டி திரைக்குவந்த மெர்சல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இத்திரைப்பத்திற்கு வந்த தடைகளே இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெறுவதற்கு காரணமாக அமைந்தது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் ஆகியோரின் பாராட்டுக்களை பெற்றிருக்கிறது விஜய்யின் மெர்சல்.

இப்படம் சமூக வலைத்தளங்களில் படத்தை சாதைனைகளும் அதிகம். இப்படம் மீண்டும் ஒரு சாதனை படைத்துள்ளது . அனைத்து தடைகளும் ஒரு பக்கமிருக்க படம்  பல தடகைகளை தகர்த்து வசூல் வேட்டையில் சர்வதேச அளவில் மூன்றாம் இடம்பிடித்துள்ளது. முதல் இரண்டு இடத்தில் KingsmanTheGoldenCircle, GeoStorm போன்ற படங்கள் இடம் பிடித்துள்ளன.

mersal