காதல் சொல்ல வந்தேன் படத்தில் நடித்த மேக்னாவா இது!! இப்ப எப்படி இருக்காங்க பாருங்க!!

காதல் சொல்ல வந்தேன் படத்தில் நடித்த மேக்னாவா இது!! இப்ப எப்படி இருக்காங்க பாருங்க!!



megna raj latest image

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற தொடரின் மூலம் பிரபலமானவர் ஜெரி. அதே ஆண்டில் இவர் நடிப்பில் இவர் ஹீரோவாக நடித்து வெளிவந்த திரைப்படம் காதல் சொல்ல வந்தேன். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மேக்னா ராஜ் .

இப்படத்தை தொடர்ந்து மேக்னா அதனை தொடர்ந்து உயர்திரு 420 போன்ற ஒரு சில படங்களில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அவருக்கு தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், அவர் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் உருவான படங்களில் நடித்தார்.

marriage

அதனை தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு மேக்னா ராஜ் தனது நீண்டநாள் காதலரான கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா என்பவரை  திருமணம் செய்துகொண்டார். அதனை தொடர்ந்து அவர் தற்பொழுது கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் திருமணத்திற்கு பிறகு உடல் எடை அதிகரித்து உள்ள மேக்னா ராஜ் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

marriagemarriagemarriage