சினிமா பிக்பாஸ்

வெளியில் வந்த உடனே மீரா மிதுன் என்ன செய்துள்ளார் பாருங்கள்! வைரலாகும் புகைப்படங்கள்

Summary:

Meera mithun photos after eliminated from bigboss

பிக்பாஸ் சீசன் 3ல் ஒரு போட்டியாளராக மாடல் மீராமிதுன் கலந்துகொண்டார். இவர் மிஸ் குயின் ஆஃப் சவுத் இந்தியா, மிஸ் தமிழ்நாடு, மிஸ் சவுத் இந்தியா ஆகிய போட்டிகளில் அழகிப்பட்டம் வென்றுள்ளார்.

மேலும் இவர் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்தக் கூட்டம் ஆகிய படங்களில் நடித்தவர். இவர் மோசடி செய்ததாக செய்திகள் வெளியானதால் மிஸ் சவுத் இந்தியா பட்டம் பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் விட்டுக்குள் 16-வது போட்டியாளராக மீரா மிதுன் கலந்துகொண்டார். ஆரம்பம் முதலே இவரது நடவடிக்கையால் பிக்பாஸ் வீட்டிற்குள் பல சர்ச்சைகள் ஏற்பட்டன. கடையில் இந்த வார இறுதியில் அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். 

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்த உடனே தனது மாடலிங் வேலையை மீண்டும் தொடர துவங்கிவிட்டார். சமீபத்தில் நடைபெற்ற போட்டோ சூட்டில் எடுக்கப்பட்ட கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். Advertisement