அரைகுறை ஆடை, தலையைவிரி கோலத்தில் மீராமிதுன் போடும் ஆட்டத்தை பார்த்தீர்களா! தீயாய் பரவும் ஷாக் வீடியோ!!



meera-mithun-dance-video-viral

தமிழ் சினிமாவில் தானா சேர்ந்த கூட்டம், 8 தோட்டாக்கள் போன்ற சில படங்களில் நடித்திருந்தவர்  மீரா மிதுன். மாடலிங் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், மிஸ் இந்தியா, மிஸ் தமிழ்நாடு உட்பட பல அழகி பட்டங்களை பெற்றுள்ளார். பின்னர் பணமோசடி வழக்கில் சிக்கி தொடர்ந்து பல சர்ச்சைகளை சந்தித்து வந்தார்.

இந்நிலையில் மீராமிதுன் விஜய்  தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் பல பிரச்சினைகளை எழுப்பிய அவர் ரசிகர்களிடையே மோசமான விமர்சனங்களை பெற்றார். பின்னர் குறைந்த வாக்குகளை பெற்று போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

Meera mithun 

அதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய பின்னரும் அவர் தொடந்து  பல சர்ச்சைகளில் சிக்கினார். இந்நிலையில் அவர் தற்போது பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் அதற்காக மிகமோசமான கவர்ச்சி உடையில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டும் வந்தார். இந்நிலையில் அவர் தற்போது அரைகுறை உடையில் தலைவிரிகோலத்தில் ஆட்டம் போடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் அவரை வச்சு செய்து விமர்சனம் செய்து வருகின்றனர்.