ப்பா.. 40 வயதில் இப்படியா! பாத்து கழண்டு விழுந்துற போகுது! செம ஹாட்டாக ரசிகர்களை மயக்கிய மீரா ஜாஸ்மின்!!

ப்பா.. 40 வயதில் இப்படியா! பாத்து கழண்டு விழுந்துற போகுது! செம ஹாட்டாக ரசிகர்களை மயக்கிய மீரா ஜாஸ்மின்!!


meera-jasmine-hot-photos-viral

தமிழில் லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளிவந்த ‘ரன்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். இதையடுத்து விஷாலுடன் இணைந்து சண்டக்கோழி படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து பெருமளவில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். 

நடிகை மீரா ஜாஸ்மின், கடந்த 2014ஆம் ஆண்டு அணில் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். அதனை தொடர்ந்து படங்களில் நடிப்பதில் இருந்து விலகிய நடிகை மீரா ஜாஸ்மின், தற்போது மீண்டும் 7 வருடங்களுக்கு பிறகு மீண்டும் படங்களில் நடிக்க வந்துள்ளார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் இணைந்த அவர் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் வகையில் செம கிளாமராக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது செம ஹாட்டாக ஒரு பக்கம் டிரஸ்ஸை கழட்டிவிட்டு போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.