ஆண்டி வேற மாதிரி.! டாப் ஆங்கிளில் கிக் போஸ் கொடுத்து இளசுகளை திணறடித்த மீரா ஜாஸ்மின்! வைரல் புகைப்படங்கள்!!

ஆண்டி வேற மாதிரி.! டாப் ஆங்கிளில் கிக் போஸ் கொடுத்து இளசுகளை திணறடித்த மீரா ஜாஸ்மின்! வைரல் புகைப்படங்கள்!!


meer-jasmine-glamour-photo-viral

 தமிழில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளிவந்த ரன் படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை மீரா ஜாஸ்மின். அதனை தொடர்ந்து அவர் விஜய், அஜித், விஷால் என பல டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்த சூப்பர் ஹூட் படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழ்  மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகை மீரா ஜாஸ்மின், கடந்த 2014ஆம் ஆண்டு அணில் ஜான் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு சிறிது இடைவெளி விட்டிருந்த மீரா ஜாஸ்மின் தற்போது மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் பிஸியாக இருக்கும் நடிகை மீரா ஜாஸ்மின் கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார். 40 வயது நிறைந்த அவர் அவ்வப்போது தாறுமாறான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது டாப் ஆங்கிளில் ஹாட்டாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.