சினிமா

ரஜினி யாருக்கு அதிகம் நெருக்கம் என சண்டை போட்டு கொண்ட மீனா-குஷ்பு! வைரலாகும் வீடியோ.

Summary:

Meena kushpu

தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படுபவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் இதுவரை 167 படங்களில் நடித்துள்ளார். இவரின் 167வது படம் தான் தர்பார். இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

மேலும் இவருடன் நடிக்க பல நடிகர், நடிகைகள் போட்டி போட்டு கொள்கின்றனர். அதேபோல் தற்போது ஒரு டிவி நிகழ்ச்சியில் மீனா மற்றும் குஷ்பு சண்டை போட்டு கொண்ட காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது தலைவர் 168 படத்தில் மீனா மற்றும் குஷ்பு நடிக்கயுள்ளதாக தகவல் வெளியானது. இதனை அடுத்து தற்போது ரஜினி ரசிகர்கள் இரு நடிகைகளும் ரஜினிக்காக சண்டை போட்டு கொண்டதை வைரலாகி வருகின்றனர்.

அதில் இருவரில் யாருடன் ரஜினி மிக நெருக்கம் என்னும் விதத்தில் ஜாலியாக சண்டையிடும் காட்சி அமைந்துள்ளது. இதோ அந்த வீடியோ பதிவு.


Advertisement