நாகினி மௌனி ராய் அணிந்து வந்த உடையை கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்! புகைப்படம்!

நாகினி மௌனி ராய் அணிந்து வந்த உடையை கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்! புகைப்படம்!



Mauni rai latest photo goes viral

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாகினி தொடர் மூலம் இந்தியா முழுவதும் சின்னத்திரை ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானவர் நடிகை மௌனி ராய். சின்னத்திரையில் கிடைத்த புகழை வைத்துதற்போது பாலிவுட் சினிமாவில் நடித்து வருகிறார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் மௌனி ராய் மும்பை விமான நிலையம் வந்த போது எடுத்த சில புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

அதற்க்கு காரணம் அந்த புகைப்படத்தில் மௌனி ராய் அணிந்து வந்த உடையை பலரும் கலாய்த்து வருகின்றனர். ஒரு crop topஐ அவர் பிளவுசாக அணிந்து வந்திருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் பலரும் கலாய்க்க துவங்கிவிட்டனர்.

Mouni rai

Mouni rai