தனது படுக்கையறை வீடியோவை வெளியிட்ட சிம்பு பட நாயகி.! இப்படியும் ஒரு சேலஞ்சா? ஷாக்கான ரசிகர்கள்!!

தனது படுக்கையறை வீடியோவை வெளியிட்ட சிம்பு பட நாயகி.! இப்படியும் ஒரு சேலஞ்சா? ஷாக்கான ரசிகர்கள்!!


manjima mohan post sleeping video

தமிழ் சினிமாவில்  இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்புவுடன் அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்தவர் நடிகை மஞ்சிமா மோகன்.

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவராக உள்ளார் மஞ்சிமா மோகன். இவர் 1998 களில் மலையாள சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். கேரளாவில் பிறந்த இவர், தனது 5 வயதில் 'கலியூஞ்சல்' என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதன் பின்னர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், 2015 ஆம் ஆண்டு நிவின் பாலி நடித்த 'ஒரு வடக்கன் செல்பி' என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

manjima mohan

பின்னர் தமிழில்  அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்த அவர் தொடர்ந்து நடிகர் உதயநிதி நடிப்பில் வெளியான இப்படை வெல்லும் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இந்நிலையில் தனது சமூக வலைத்தளங்கில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் மஞ்சுமா மோகன் தற்போது படுக்கையறையில் அவர் தூங்கும் போஸை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். மேலும் அதனை அவர்  #sleepposechallenge என்ற ஹாஷ் டாக்கில் பகிர்ந்துள்ளார்.