சினிமா

நடிகை மனிஷா யாதவின் அடுத்த படம் என்ன தெரியுமா? நீங்களே பாருங்க...!

Summary:

manisha-yadav-next-movie

வழக்கு என் படத்தில் பள்ளி மாணவியாக அறிமுகமானவர் மனிஷா யாதவ் . தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் இவரும் குறிப்பிட தக்கவர் .அதன் 
 பிறகு பல படங்களில் நடித்தவர் ,இதற்கு முன்னதாக வெளியான  ஒரு  குப்பை கதை எனும் படத்தில் இவரது நடிப்பை காணலாம். 

ஒரு குப்பை கதை படத்தில் அழுத்தமான குடும்ப பெண்  வேடத்தில் நடித்து பாராட்டு பெற்றவர் .இந்த படத்தின் அற்புதமான நடிப்பை கொண்டு இவர் பல தயாரிப்பாளர்களை கவர்ந்துள்ளார் ,மற்றும் பல பட வாய்ப்புகளை பெற்றுள்ளார் .

இப்போது சண்டமுனி  என்கிற திகில் படத்தில் நடித்து வருகிறார் . இதன் பிறகு வெற்றிமாறன் தயாரிப்பில் , திருநாள் படத்தை இயக்கிய ராம்நாத் இயக்கம் படத்தில் நாயகியாக நடிக்கிறார் .இப்படம் தில்லார் கதையில் உருவாகிறது .இப்படமும் மனிஷா யாதவ்க்கு ஒரு வெற்றி படமாகவும் இவரது நடிப்பை வெளிப்படுத்தும் படமாகவும் அமையும் என எதிர்பார்க்கபடுகிறது  .ஒரு குப்பை கதை படத்தை போன்று சண்டை முனி படமும் இவரது நடிப்பில் ஒரு திருப்பு முனையாக அமையும் என எதிர்பார்க்கலாம்.


Advertisement