அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
என் விரல்கள் தலைமுடி, என் தொடைகள் வழியே பயணம் செய்கின்றன".. ரசிகர்களை கிலுகிலுக்க வைக்கும் வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவிட்ட நடிகை.!
மலையாள திரையுலகில் 'தி கிரேட் இந்தியன்' கிட்சன் திரைப்படம் மூலமாக பிரபலமானவர் நடிகை நிமிஷா சஜயன். இவர் முதன் முதலில் 'தொண்டிமுதலும் திரட்சியும்' படத்தின் மூலமாக அறிமுகமானார். இதன் பின் ஒரு குப்ரசிதா பையன், சோழன் போன்ற படத்திற்காக பிலிம்பேர் விருதுகளை பெற்றுள்ளார்.

'தி கிரேட் இந்தியன் கிட்சன்' திரைப்படம் 2021ஆம் வருடம் மலையாள மொழியில் வெளியானது. இந்த திரைப்படம் உலக அளவில் விமர்சனரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகபெரிய வெற்றியைப் பெற்றது. இந்நிலையில் நடிகை நிமிஷாவின் நடிப்புத்திறமையை ரசிகர்கள் அதிக அளவில் பாராட்டினர்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை நிமிஷா, எப்போதாவது புகைபடங்கள் பதிவிட்டு வந்தார். சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட வீடீயோ பதிவு ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

இதன்படி, நிர்வாணமாக இருக்கும் பெண் புகைப்படத்துடன் இரவில் என் விரல்கள் தலைமுடி, என் தொடைகளில் பயணம் செய்கின்றன. இவ்வாறு ஆங்கிலத்தில் இருந்த வீடியோவை நிமிஷா பதிவிட்டிருந்தது ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இவரின் அக்கவுண்ட் ஹேக் செய்து விட்டதா என்று ரசிகர்கள் கிண்டலாக கமெண்ட் செய்கின்றனர்.